கல்லூரியில் குண்டு வெடித்து 3 மாணவிகள் காயம்
சேலம்:
வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்வது குறித்த விளக்க நிகழ்ச்சியின்போது வெடிகுண்டு வெடித்து 3 மாணவிகள்படுகாயமடைந்தனர், ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
சேலம் வைஸ்யா கல்லூரியில், இளைஞர் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்களுக்கான 3 நாள் புத்தாக்கப் பயிற்சி முகாமுக்குஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்தால், அவற்றை எப்படி செயலிழக்கச் செய்வது என்பது குறித்த விளக்க நிகழ்ச்சிக்குஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக சேலம் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் படைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள்,நிஜமான கையெறி குண்டு ஒன்றை கொண்டு வந்திருந்தனர்.
குண்டை செயலிழக்க வைத்துக் கொண்டிருக்கும்போது அது திடீரென எதிர்பாராதவிதமாக வெடித்து விட்டது. அப்போது இந்தநிகழ்ச்சியை பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி வந்து பார்த்துக் கொண்டிருந்த நிஷா பானு, ஆரோக்கியமேரி, தீபலட்சுமிஆகியோர் படுகாயமடைந்தனர்.
உடனடியாக அவர்களை தனியார் மருத்துவமனை ஒன்றுக்குக் கொண்டு சென்றனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் ஒரு மாணவியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications