சுனாமி அலைகள் அல்ல: வானிலை ஆராய்ச்சி நிலையம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நெல்லை மற்றும் குமரிக் கடலோர பகுதிகளில் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததற்கு சுனாமி அலைகள் காரணமல்ல என்று சென்னைவானிலை ஆராய்ச்சி நிலையத்தின் பூகம்பவியல் பிரிவு தலைவர் ராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ராஜாக்கமங்கலம் துறையில், ஆயிரங்கால் பொழிமுகம் என்ற கடலோர கிராமத்தில் கடல் சீற்றம்ஏற்பட்டுள்ளது.
அலைகள் வழக்கத்தை விட அதிகமாக உயர்ந்ததால் சுனாமி அலை என்று மக்கள் பயந்துள்ளனர். சுனாமி தாக்குதலுக்குப் பிறகுபலமுறை நில அதிர்வுகள் கடலுக்கடியில் ஏற்பட்டுள்ளன.
ஆனால் நேற்று நில அதிர்வு எதுவும் பூகம்பவியல் அளவையில் பதிவாகவில்லை. எனவே இது நிச்சயமாக சுனாமி அலை அல்ல,எனவே மக்கள் பீதியடையத் தேவையில்லை. பொதுவாக மார்ச் மாதத்தில் அலைகளின் எழுச்சி சற்று அதிகமாகவே இருக்கும்என்றார் ராவ்.
More From
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications