அப்பீல் மேல் அப்பீல்: பாலாஜிக்கு அபராதம்!
டெல்லி:
மொகாலி டெஸ்ட் போட்டியில் தேவையில்லாமல் அவுட் கேட்டதால் பந்து வீச்சாளர் பாலாஜிக்கு அபராதம்விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கடந்த 8ம் தேதி மொகாலியில்தொடங்கியது. இப்போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான், 312 ரன்கள் எடுத்தது. இந்தியத் தரப்பில்தமிழக வீரர் பாலாஜி அபாரமாகப் பந்து வீசி பாகிஸ்தானின் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பாகிஸ்தானின் 2வது இன்னிங்சிலும் பாலாஜி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மொத்தம் 9 விக்கெட்டுகளைக்கைப்பற்றிய பாலாஜிக்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.
ஆனால், பாகிஸ்தான் வீரர்கள் எல்பிடபிள்யூ ஆனதாக தேவையில்லாமல், அடிக்கடி, பலமுறை அவுட் கேட்டதாகஅம்பயர்களான ரூடி குயர்ட்சன், டேரல் ஹேர், மற்றும் ஹரிகரன் ஆகியோர் பாலாஜி மீது புகார் கூறினர்.
போட்டி நடுவர் கிறிஸ் பிராடிடமும் புகார் செய்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய போட்டி நடுவர் கிறிஸ் பிராட், பாலாஜியின் போட்டித் தொகையில் (ஊதியத்தில்)30 சதவீதம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications