யுஎஸ்சுக்கு ஜெட் ஏர்வேஸ் கூடுதல் விமானங்கள்
மும்பை:
இந்தியாவிலிருந்து சிகாக்கோ, சான்பிரான்சிஸ்கோ நகர்களுக்கு பிரான்ஸ் வழியாக விமானங்களை இயக்க ஜெட் ஏர்வேஸ்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதற்காக காண்டினெண்டல் ஏர்லைன்ஸ் மற்றும் யுனைடட் ஏர்லைன்சுடன் இந் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
முதல்கட்டமாக மும்பையில் இருந்து நியூயார்க்குக்கு 2 மாதங்களில் விமான சேவையை ஜெட் ஏர்வேஸ் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து சிகாக்கோ, சான்பிரான்சிஸ்கோ, ஹூஸ்டன், டல்லஸ் ஆகிய நகர்களுக்கும் விமானங்களை இயக்கத்திட்டமிட்டுள்ளது.
இத் தகவலை ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைமை இயக்குனர் உல்ப்கேங் புரோக் ஷெயுர் மும்பையில் தெரிவித்தார்.
செளத் ஆப்ரிக்கன் ஏர்வேஸ் நிறுவனத்திடம் இருந்து 3 ஏர்பஸ் 340 விமானங்களை குத்தகைக்கு எடுக்கவுள் ஜெட் ஏர்வேஸ்,அடுத்த மாதம் முதல் லண்டனுக்கு நேரடி விமான சேவையைத் தொடங்கவுள்ளது.
மேலும் பிரஸ்ஸல்சுக்குப் பதிலாக பிரான்ஸ் வழியாக அதிக விமானங்களை இயக்க காண்டினெண்டல் மற்றும் யுனைடட்ஏர்லைன்சுடன் பேச்சு நடத்தி வருகிறது.
அடுத்த மாதம் முதல் சிங்கப்பூர், கோலாலம்பூருக்கு நேரடி விமானங்களையும் விரைவில் ஹாங்காங், பாங்காக்குக்குவிமானங்களை இயக்கவும் ஜெட் ஏர்வேஸ் திட்டமிட்டுள்ளது.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications