வாக்காளர் பட்டியல்: தேர்தல் அதிகாரி ஆய்வு
சென்னை:
தமிழக வாக்காளர் பட்டியல் சீரமைப்பு குறித்து அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பத்திரிக்கையாளர்களுடன் மத்திய இணைதேர்தல் ஆணையர் ஏ.என்.ஜா இன்று ஆலோசனை நடத்தினார்.
சென்னை வந்த ஜா தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனையில் ஈடுபட்டார். முன்னதாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப்பணியை அவர் ஆய்வு செய்தார்.
அப்போது வாக்காளர் பட்டியல் சீரமைப்பு, போலி வாக்காளர்களை அடையாளம் கண்டு நீக்குவது உள்ளிட்ட பல்வேறுஅம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் வாக்காளர் சீரமைப்புப் பணி தற்போது முழு வீச்சி நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியல் சீரமைப்புப் பணியில்பொது மக்களும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இந்தப் பணி முடிந்தால், போலி வாக்காளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படும் என்றார் ஜா.
கடந்த தேர்தலில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து மாயமாய் மறைந்து போயின. இதற்கு திமுகஆதரவு அரசு ஊழியர்கள் மீது அதிமுக புகார் கூறியது. அதே போல அதிமுக அரசு மீது திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் புகார்கூறின.
இதையடுத்து வாக்காளப் பட்டியல் சீரமைப்புப் பணியை மத்திய தேர்தல் ஆணையம் துவங்கியது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications