இந்தியாவுக்கு ஆயுதங்கள் தர அமெரிக்கா தயார்
டெல்லி:
இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்தால் அதுதெற்காசியாவுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே பெரும் நன்மை தரக் கூடியதாக இருக்கும் என்று அமெரிக்கவெளியுறவுத் துறை அமைச்சர் கான்டலீசா ரைஸ் கூறியுள்ளார்.
இந்தியா வந்துள்ள ரைஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங்கை சந்தித்துப் பேசினார்.
அப்போது, பாகிஸ்தானுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்கும் அமெரிக்காவின் முடிவு குறித்து நட்வர்சிங், கவலை தெரிவித்தார்.
இச் சந்திப்புக்குப் பின் ரைஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவின் ஆயுதத் தேவைகள் குறித்து நாங்கள்பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்தியாவுக்கு ஆயுதங்கள் தர அமெரிக்கா தயார்.
ஆசியப் பகுதிகளில் அமைதி ஏற்படவேண்டும் என்பதே எங்களது விருப்பம்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் நெருங்கிய நட்பு வைத்துக் கொள்ளவே அமெரிக்காவிரும்புகிறது.
டிசம்பர் 26ம் தேதி இந்தியாவில் சுனாமியால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது வருந்தத்தக்கது. சுனாமியால் பெரும்இழப்பு ஏற்பட்ட போதிலும் இந்தியா, அதை உடனடியாக சமாளித்தது பாராட்டத்தக்கது என்றார்.
அமைச்சர் நட்வர் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னதாக ரைஸ், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடங்கள் இச் சந்திப்பு நடந்தது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications