இந்தியா 407 ரன்களுக்கு ஆல்-அவுட் !
கொல்கத்தா:
கொல்கத்தா கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா 407 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நேற்றுதொடங்கியது. டாஸில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
வழக்கம் போல நேற்றும் சேவாக் அதிரடியாக விளையாடினார். மீண்டும் ஒரு செஞ்சுரியை நெருங்கிய அவர், 81ரன்களில் ஆட்டமிழந்தார். காம்பிர் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.
திராவிட்டும் நேற்று சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 110 ரன்களில் ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்டத்தின்அடுத்த சிறப்பம்சம் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டியில் 10,000 ரன்களை குவித்தது தான். அவர் 37வது ரன் எடுத்தபோது இந்த சாதனையைப் படைத்தார்.
நேற்று ஆட்ட நேர முடிவில் இந்தியா, 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 344 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியதும் மீதமுள்ள 4 விக்கெட்டுகளும் அடுத்தடுத்து வீழ்ந்தன. உணவுஇடைவேளைக்கு முன்னதாகவே இந்தியா 407 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications