திமுகவை திணறடிக்கும் புரட்சி தலைவி: அமைச்சர் புளகாங்கிதம்
சென்னை:
வரும் தேர்தலுக்குப் பின் திமுகவினர் நிரந்தரமாக சட்டமன்றத்துக்கு வெளியில் தான் இருக்கப் போகிறார்கள் என்று அமைச்சர்விஸ்வநாதன் கூறினார்.
தமிழக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடந்தது. இதில் போக்குவரத்துறைஅமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது:
திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறையும் மின்துறையும் சீரழிந்து கிடந்தன. போக்குவரத்துறையில் மட்டும் ரூ. 1,500 கோடிநஷ்டம். புரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மா முதல்வரான பிறகு தான் போக்குவரத்துறை லாபத்தில் இயங்கத்தொடங்கியது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பஸ் கட்டணம் குறைவு. டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியபோதும் பஸ் கட்டணத்தைபுரட்சித் தலைவி உயர்த்தவில்லை. உயர்த்தவும் போவதில்லை என அம்மா கூறிவிட்டார்கள்.
மின்சாரத்துறையில் திமுகவினரால் நஷ்டம் ரூ. 5,500 கோடி. அதையும் புரட்சித் தலைவியின் ஆட்சியில் சரி செய்துவிட்டோம்.
இந்த ஆட்சியில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நீதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. (அமைச்சர் அய்யா.. அந்த தர்மபுரிபஸ் எரிப்பு விஷயம்...). தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது.
அம்மா ஆட்சியின் சாதனைகளை பொறுக்க முடியாமல் திமுகவினர் செயல்படுகின்றனர். சட்டசபையில் புரட்சித் தலைவியின்கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திமுகவினர் திணறுகிறார்கள். இதனால் எப்படியாவது சட்டசபையில் குழப்பத்தைஏற்படுத்த வேண்டும் என்ற முடிவோடு தான் திமுக எம்எல்ஏக்கள் அவைக்கே வருகிறார்கள், வெளிநடப்பு செய்கிறார்கள்.
இதே நிலை தொடர்ந்தால், வரும் தேர்தலில் நிரந்தரமாக வெளியே இருக்கும்படி மக்கள் தீர்ப்பளித்துவிடுவார்கள் என்று போடுபோட்டா அமைச்சர் விஸ்வநாதன்.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications