நாகப்பா கொலை: தமிழக அதிரடிப் படையினரிடம் கர்நாடகம் விசாரணை
ஊட்டி:
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா மர்மமான முறையில் காட்டுப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டதுதொடர்பாக தமிழக அதிரடிப்படையினரிடம், கர்நாடக அரசின் விசாரணைக் கமிஷன் இன்று விசாரணையைத்தொடங்கியது.
வீரப்பனால் கடத்தப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சரும், ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் பிரமுகருமானநாகப்பா, கடந்த 2002ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி காட்டில் பிணமாக அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவரை வீரப்பன் சுட்டுக் கொன்றதாகக் கூறப்பட்டது. ஆனால், தான் நாகப்பாவைக் கொல்லவில்லை என்றும்அவரை தமிழக அதிரடிப்படையினர் தான் சுட்டுக் கொன்றதாகவும் கூறியிருந்தான்.
இந் நிலையில் தனது கணவர் கொலை செய்யப்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றுநாகப்பாவின் மனைவி பிரமிளா கர்நாடக அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.
அவரது கோரிக்கையை ஏற்ற கர்நாடக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி வைத்தியநாதாவைத் தலைவராகக் கொண்ட 6பேர் கொண்ட கமிஷனை அமைத்தது. இந்தக் குழுவினர் இன்று ஊட்டி வந்தனர்.
அரசினர் விருந்தினர் மாளிகையில் அவர்கள் தங்களது முதல் கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தமிழகஅதிரடிப்படை வீரர்கள், அதிகாரிகளிடம் அவர்கள் விசாரணை மேற்கொள்கின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications