ஜப்பானில் நிலநடுக்கம்:250 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ:
ஜப்பானில் இன்று காலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தில் 250 பேர் படுகாயமடைந்தனர். ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின.
ஜப்பானிலுள்ள யூஷூ தீவில் இன்று காலை 10.53 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் ஸ்கேலில் 7.0 ஆகபதிவாகியிருந்தது.
இந்த திடீர் நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாயின. இதில் இடுபாடுகளில் சிக்கி 250க்கும் மேற்பட்டோர்படுகாயமடைந்தனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு போலீஸாரும் மீட்புப் படையினரும் விரைந்துள்ளனர். இடிபாடுகளுக்கு இடையே மேலும்ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கம் ஏற்பட்ட உடனே சுனாமியின் அறிகுறி தான் இது என்று கூறப்பட்டது. ஆனால் பிறகு இதை விஞ்ஞானிகள்மறுத்துள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications