வீரப்பன் காட்டில் யானைகள் கணக்கெடுப்பு!
ஓசூர்:
வீரப்பன் நடமாடிய காட்டுப் பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணி மே மாதம் முதல் தொடங்குகிறது.
தென்னிந்தியாவில் வனப் பகுதிகள் முழுவதுமே இந்த கணக்கெடுப்பு மே 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்ஒரு பகுதியாக, முதுமலை சரணாலயம், நீலகிரி வடக்கு வனக் கோட்டம், டாப்ஸ்லிப் இந்திரா காந்தி சரணாலயம், சத்தியமங்கலம்,ஈரோடு, கிருஷ்ணகிரி வனப் பகுதிகள் உள்ளிட்டவற்றில் யானைகள் எண்ணிக்கை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
வீரப்பனால் வதம் செய்யப்பட்டது போக மிச்ச மீதி யானைகள் இப்போது நிம்மதியுடன் காட்டில் சுற்றி வருகின்றன.
வீரப்பன் இருக்கும் வரை காட்டில் எந்த வேலையையும் மேற்கொள்ள முடியாத நிலையில் வனத்துறை இருந்தது. இப்போதுவீப்பன் போய்ச் சேர்ந்துவிட்டதால் அவன் நடமாடிய பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணி அமைதியாகவும்,நிம்மதியாகவும் நடக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications