கிரிக்கெட்: 3வது டெஸ்ட் நாளை தொடக்கம்
பெங்களூர்:
இந்தியா-பாகிஸ்தான் மோதும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நாளை பெங்களூரில் தொடங்குகிறது. இது பாகிஸ்தான்அணியின் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கின் 100வது போட்டியாகும்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளன. மொகாலியில் நடைபெற்ற முதல்போட்டி "டிராவில் முடிவடைந்தது. கொல்கத்தாவில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 195 ரன்கள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது.
இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.
இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டி பெங்களூரில் நாளை தொடங்குகிறது. ஒரு போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் நாளைஇந்தியா களமிறங்கும். தொடரை இழந்தால் பாகிஸ்தான் ரசிகர்களை சமாளிக்க முடியாது என்பதால் எப்படியாவது இந்தப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய பாகிஸ்தான் அணி போராடும்.
இது தவிர இந்தப் போட்டி பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கிற்கு 100வது போட்டியாகும். எனவே அவர் இதில்எப்படியாவது வெற்றி பெறவேண்டும் எனத் திட்டமிட்டுள்ளார்.
இந்திய வீரர்களில் கேப்டன் கங்குலியைத் தவிர அனைவருமே நன்றாக விளையாடுகின்றனர். எனவே இந்தப் போட்டியிலாவதுகங்குலி தனது திறமையைக் காட்டுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications