திமுக பிரமுகர் மகன் எரித்துக் கொலை
திருவள்ளூர்:
திருவள்ளூர் திமுக பிரமுகர் மகன் நண்பர்களால் எரித்துக் கொல்லப்பட்டார்.
திருவள்ளூரைச் சேர்ந்தவர் சண்முகம். திமுக முன்னாள் பொதுக்குழு உறுப்பினரான இவரது ஒரே மகன் பாஸ்கர் (வயது 30). கடந்தஇரு தினங்களுக்கு முன் மாலை பாஸ்கர், தனது மோட்டார் சைக்கிளில் அருகிலுள்ள சத்தியவேடு என்ற இடத்திற்கு சென்றவர்பின்னர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் ஆந்திர எல்லையான சத்தியவேடு காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் ஒரு பிணம் கிடந்ததுகண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியில் கிடந்த மோட்டார் சைக்கிளை வைத்து அது பாஸ்கர் என தெரிய வந்தது.
பாஸ்கர் காணாமல் போன அன்று மாலை பாஸ்கர் தன்னுடைய நண்பர்கள் மற்றும் ஒரு இளம்பெண்ணுடன் அந்த காட்டுப்பகுதிக்குள் சென்றதை சிலர் பார்த்துள்ளனர்.
பெண் தகராறில் நண்பர்களே ஒன்று சேர்ந்து பாஸ்கரை கல்லால் அடித்து பின் எரித்துக் கொலை செய்திருக்கலாம் என்று போலீஸ்விசாரைணயில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பாஸ்கருடன் சென்ற அவரது நண்பர்களையும், இளம்பெண்ணையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications