பாரிஸ்: ஆற்றில் மூழ்கி இந்திய சிறுவன் பலி
Subscribe to Oneindia Tamil
பாரிஸ்:
இந்தியாவைச் சேர்ந்த தம்பதியினரின் 4 வயது மகன் பாரிஸில் ஆற்றில் தவறி விழுந்து மூழ்கி இறந்தான்.
பெங்களூரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் விடுமுறையைக் கழிப்பதற்காக பிரான்சுக்கு சென்றனர். பாரிஸ் சென்ற அவர்கள்,அங்குள்ள சீன் ஆற்றில் படகில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர்களது 4 வயது மகன் முகமது இஜாஸ் அபுபக்கர், படகில் இருந்து தவறி விழுந்தான். சிறிதுநேரத்தில் அந்த சிறுவன் நீரில் மூழ்கி இறந்து விட்டான்.
இது குறித்து அறிந்த போலீஸார் விரைந்து வந்து சிறுவனின் உடலை மீட்டனர். இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணைநடத்தி வருகின்றனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications