போப்புக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை
ரோம்:
உடல் நலக்குறைவு காரணமாக போப் ஆண்டவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார். அவருக்குதொண்டையில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே போப் ஆண்டவர் மூச்சுத் திணறல் உட்பட பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகிறார். இதனால்கடந்த மாதம் ரோமிலுள்ள ஜெர்மிலி மருத்துவமனையில் அவருக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை நடந்தது.
அவரது தொண்டையிலிருந்து நுரையீரலுக்கு ஒரு குழாய் பொருத்தப்பட்டது. இதனால் அவருக்கு மூச்சுத் திணறல் குறைந்தது.
இதன் பிறகு மருத்துவமனையில் இருந்து வாடிகன் நகருக்கு திரும்பிய போதிலும் போப்பின் உடல் நிலையில் குறிப்பிடத்தக்கமுன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் அவர் ஈஸ்டர் பிரார்த்தனையிலும் கலந்து கொள்ளவில்லை.
போப் ஆண்டவரால் இப்போது திரவ உணவை கூட சரியாக சாப்பிட முடியவில்லை. இதனால் அவர் சோர்வடைந்த நிலையில்காணப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
போப் ஆண்டவருக்கு மீண்டும் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் தீர்மானித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications