தமிழகத்தில் ஓடும் 72 லட்சம் வாகனங்கள்
சென்னை:
தமிழகத்தில் 72,05,847 வாகனங்கள் ஓடுவதாக போக்குவரத்து அமைச்சர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
சட்டசபையில் போக்குவரத்து துறை கொள்கை விளக்கக் குறிப்பை தாக்கல் செய்து அவர் பேசுகையில், கடந்த 8 ஆண்டுகளில்வாகனங்களின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளது.
1997-98ல் தமிழகத்தில் இருந்த வாகனங்களின் எண்ணிக்கை 36,14,248 ஆகும். தற்போது இது 72,05,847 ஆகஉயர்ந்துவிட்டது.
நாட்டிலேயே வாகனங்கள் அதிகம் உள்ள மாநிலங்கள் வரிசையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தை தமிழகம் பெற்றுள்ளது.வருடத்திற்கு 12 லட்சம் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
லாபத்தில் போக்குவரத்துக் கழகங்கள்:
அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக லாபம் ஈட்டி வருகின்றன.
கடந்த ஆண்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ரூ. 2.38 கோடி அளவுக்கு லாபம் ஈட்டின.
இது 2004-05ல் ரூ. 14 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எரிபொருள் சேமிப்பு மூலம் ரூ. 42.7 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. என்ஜின் ஆயில் சேமிப்பு மூலம் ரூ. 1.5 கோடிமிச்சமாகியுள்ளது என்றார் விஸ்வநாதன்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications