ஹெலிகாப்டர் விழுந்து 2 ஹரியானா அமைச்சர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
சகாரன்பூர்:
உத்திரபிரதேச மாநிலத்தில் இன்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 2 ஹரியானா மாநில அமைச்சர்கள் பலியானார்கள். இந்தவிபத்தில் ஒரு எம்.எல்.ஏ. உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
ஹரியானா மாநில விவசாயத்துறை அமைச்சரான சுரேந்தர் சிங், எரிசக்தி துறை அமைச்சர் ஜின்டால் மற்றும்எம்.எல்.ஏ.வேதகோபால் உட்பட 5 பேர் இன்று உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகஹெலிகாப்டரில் சென்றனர்.
சகாரன்பூர் என்ற இடத்திற்கு அருகே மேலே பறந்து கொண்டிருந்தபோது திடீரென ஹெலிகாப்டர் தரையில் விழுந்துநொறுங்கியது. இதில் 2 அமைச்சர்களும் பலியானார்கள்.
எம்.எல்.ஏ.வேதகோபால், பைலட் செளகான், மற்றும் வினோத் குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து எவ்வாறுநடந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications