குடிகார கணவன்: 3 குழந்தைகளை எரித்து தாய் தற்கொலை !!
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் சென்பகராமன் புதூரில், கணவரின் குடிப்பழக்கத்தால் மனம் நொந்த பெண் தனது 3 குழந்தைகளையும்தீ வைத்து எரித்துக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
செண்பகராமன் புதூரைச் சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 3 குழந்தைகள்.
முரளி மொடா குடிகாரர். எப்போதும் போதையில்தான் இருப்பார். வீட்டு செலுவுக்கும் பணம் தராமல் குடும்பத்தைநடுத்தெருவில் விட்டுள்ளார்.
இதனால் அவருக்கும், மனைவி செல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந் நிலையில் நேற்று பகலில் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார் முரளி.
இதனால் ஆத்திரமடைந்த செல்வி, வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தனது 3 குழந்தைகளின் மீதும் ஊற்றிதீவைத்தார். பின்னர் தன் மீதும் தீ வைத்துக் கொண்டார்.
முரளியின் கண் எதிரிலேயே 4 பேரும் துடிதுடித்து இறந்தனர். போதையில் இருந்த முரளியால் அவர்களைக் காப்பாற்றக் கூடமுடியவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications