விபத்திலிருந்து ஜெயேந்திரர் தப்பினாரா?: ரயில்வே விளக்கம்
சென்னை:
சரக்கு ரயில் மோதுவதிலிருந்து அதிர்ஷ்டவசமாக ஜெயேந்திரர் உயிர் தப்பினார் என்று கூறப்படுவதில் உண்மையில்லை என்றுதெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
கலவையில் தங்கியுள்ள ஜெயேந்திரர் சமீபத்தில் ஆரணிக்கு வேனில் சென்று கொண்டிருந்தபோது, ரயில்வே கிராசிங்கில் அவரதுவேன் மீது சரக்கு ரயில் மோதுவது அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டதாக தகவல்கள் வந்தன.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டனர். கேட் கீப்பர், ரயில் டிரைவர்,கார்டுகள், ஆரணி ரயில் நிலைய அதிகாரி உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை முடிவடைந்து கோட்ட மேலாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில்,
விபத்திலிருந்து ஜெயேந்திரர் தப்பியதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயேந்திரரின் வாகனமும் அவருடன் சென்ற வாகனங்களும் சம்பந்தப்பட்ட ரயில்வே கிராசிங்கை மாலை 4.50 மணிக்குகடந்துள்ளன.
ஆனால் சரக்கு ரயில் 5.12 மணிக்குத்தான் அந்த இடத்தைக் கடந்துள்ளது. உண்மையில் அந்த ரயில் ஆரணி ரயில்நிலையத்திலிருந்து 5.03 மணிக்குத்தான் கிளம்பியுள்ளது. எனவே விபத்த தவிர்க்கப்பட்டதாக கூறுவது தவறு.
மணிக்கு 30 கி.மீ. வேகத்தில்தான் சரக்கு ரயில்களை ஓட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே ஜெயேந்திரர் மற்றும் அவருடன்வந்தவர்களின் வாகனங்கள் மீது ரயில் மோத வாய்ப்பே இல்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications