ஜெயேந்திரர், விஜயேந்திரரை எதிர்த்து காஞ்சியில் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் வந்த ஜெயேந்திரர், விஜயேந்திரரை எதிர்த்து நீதிமன்றம் முன்பு ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், காஞ்சிபுரம் முழுவதும் கண்டன சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றப் பத்திரிக்கை நகலைப் பெறுவதற்காக ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் இன்றுகாஞ்சிபுரம் நீதிமன்றம் வந்திருந்தனர்.
அப்போது நீதிமன்றத்தின் முன் காஞ்சிபுரம் மக்கள் மன்றம், மண்ணின் மைந்தன் மன்றம் ஆகியவற்றின் சார்பாக ஏராளமான பேர்திரண்டு, இரு சங்கராச்சாரியார்களுக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இரு சங்கராச்சாரியார்களும் காஞ்சிபுரத்திற்குள் நுழையக் கூடாது, காமாட்சி அம்மன் கோவிலுக்கும் செல்லக் கூடாது என்றுஅவர்கள் கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதேபோல, இரு சங்கராச்சாரியார்களுக்கும் எதிராக காஞ்சிபுரம் முழுவதும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications