நெல்லை, தூத்துக்குடியில் பூகம்பம் வரும்: நிபுணர்கள்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பூகம்பம் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தேசிய நில இயற்பியல்ஆய்வுக் கழக துணை இயக்குநர் கோட்டீஸ்வரராவ் தெரிவித்துள்ளார்.
நெல்லை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலநிடுக்கங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
உலகில் எப்போதெல்லாம் பெரிய அளவில் பூகம்பங்கள் நிகழ்கின்றனவோ, அப்போதெல்லாம் இந்தப் பகுதிகளிலும் லேசானஅல்லது மிதமான நில நடுக்கங்கள் ஏற்படும்.
நெல்லையும், தூத்துக்குடியும் பூமித் தட்டின் பலவீனமான பகுதியில் அமைந்துள்ளதே இதற்குக் காரணம்.
சமீபத்தில் தூத்துக்குடியில் உணரப்பட்ட நல நடுக்கத்திற்கு இந்தோனேசியாவில் ஏற்பட்ட நில நடுக்கமே காரணம் என்றார் அவர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications