தர்மபுரி பஸ் எரிப்பு: டிரைவர் சாட்சியம்
சேலம்:
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 2வது கட்ட விசாரணை இன்று தொடங்கியது. இதில் கல்லூரி உதவி பொறியாளர், பஸ் டிரைவர்ஆகியோர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
இவர்கள் இருவரும் நடந்த சம்பவத்தை கண்ணீர் மல்க நீதிபதியிடம் கூறினர். மேலும் பஸ்ஸுக்கு தீவைத்த அதிமுகவினரையும்அவர்கள் அடையாளம் காட்டினர்.
பின் வழக்கு விசாரணையை ஏப்ரல் 5ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி கிருஷ்ணராஜா, வழக்கு விசாரணை தொடர்ந்து 8,11,12மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் நடக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்த விசாரணைக்காக சாட்சிகள் 25 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதன்படி இன்று இரண்டாவது கட்ட விசாரணை தொடங்கியது. மாணவிகள் பஸ்சை ஓட்டிச்சென்ற டிரைவர் கந்தசாமி, வேளாண்பல்கலைக்கழக உதவிப் பொறியாளர் ரவி, மாணவர்கள் பஸ்சை ஓட்டிச்சென்ற மஜித் உட்பட 5 பேர் இன்று ஆஜராக சம்மன்அனுப்பப்பட்டது.
இதில் முதல் சாட்சியாக கல்லூரி உதவி பொறியாளர் ரவி ஆஜராகி சாட்சியம் அளித்தார். பிறகு அவரிடம் எதிர்த் தரப்பு வவழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார். இதன் பிறகு மாணவிகள் சென்ற பஸ்சின் டிரைவர் கந்தசாமி சாட்சியம் அளித்தார்.அடுத்தக் கட்ட விசாரணை 8ம் தேதி நடைபெறுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications