டியூசனுக்கு வந்த மாணவி கற்பழிப்பு: ஆசிரியர் கைது
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்:
டியூசனுக்கு வந்த மாணவியை கற்பழித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
தீபலட்சுமியுடன் மேலும் பல மாணவ, மாணவிகளும் பாரியிடம் பயின்று வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன் வகுப்பு முடிந்து மற்ற மாணவ, மாணவிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்ட பாரி, தீபலட்சுமியை மட்டும்தொடர்ந்து இருக்கச் சொல்லியுள்ளார்.
தனியே இருந்த தீபலட்சுமியிடம் தனது சில்மிஷத்தை ஆரம்பித்துள்ளார். அவரது பேச்சுக்கு மயங்கிய மாணவி, அவரிடம்கற்பிழந்துள்ளார். தொடர்ந்து இரவு நெடு நேரம் வரை தீபலட்சுமியை தனது வீட்டிலேயே வைத்திருந்து கற்பழித்துள்ளார்.
இரவு வீடு திரும்பிய அம் மாணவி, காலையில் இந்த விஷயத்தை தனது மாமாவிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து போலீசில்புகார் தரப்பட்டு பாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications