தொடர் மழை எதிரொலி: திமுக தஞ்சாவூர் மாநாடு தள்ளிவைப்பு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் தஞ்சாவூரில் வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த திமுகமண்டல மாநாடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் தஞ்சாவூரில் வரும் 9 மற்றும் 10 ஆகிய இரு நாட்கள் திமுக மண்டல மாநாடு நடப்பதாக இருந்தது. இதற்கானஏற்பாடுகளும் வேகமாக நடந்து வந்தன.
ஆனால் தொடர் மழை காரணமாக மாநாட்டை திட்டமிட்டபடி நடத்துவதில் பிரச்சினை எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து மாநாட்டை ஒத்திவைத்துள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் மாநாடு நடைபெறும் என அக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
சமீபத்தில் திண்டுகல்லில் திமுக மாநாடு நடந்தபோது கடைசி நாள் மழை காரணமாக வேக, வேகமாக நிகழ்ச்சிகள்முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications