போப் தேர்தல்: 18ம் தேதி தொடங்குகிறது
வாடிகன்:
புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 18ம் தேதி தொடங்க இருப்பதாக வாடிகன் செய்தித் தொடர்பாளர்அறிவித்துள்ளார்.
இந் நிலையில் புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் 18ம் தேதி தொடங்க இருப்பதாக வாடிகனின் செய்தித்தொடர்பாளர் ரோவால்ஸ் தெரிவித்துள்ளார்.
வாடிகனிலுள்ள சிஸ்டைசன் தேவாலயத்தில் இந்த தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 117 கர்தினால்கள் ஓட்டுப் போடுவார்கள்.அங்குள்ள ஒரு அறையில் கர்தினால்கள் கூடி ஒரு மனதாகவோ அல்லது ஓட்டு போட்டு மெஜாரிட்டி அடிப்படையிலோ புதியபோப் ஆண்டவரை தேர்ந்தெடுப்பார்கள்.
புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டதும் புனித பீட்டர் தேவாலயத்தில் மணி அடிக்கப்படும். இந்த விதிமுறை இப்போது புதிதாகசேர்க்கப்பட்டுள்ளது.
புதிய போப்பை தேர்வு செய்வது தொடர்பாக கர்தினால்கள் வாடிகனல் ஆலோசனை செய்து வருகின்றனர்.
புஷ், கிளின்டன் நேரில் அஞ்சலி:
இதற்கிடையே போப் ஆண்டவரின் உடலுக்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், அவரது மனைவி லாரா புஷ் மற்றும் முன்னாள்அதிபர்கள் பில் கிளின்டன், ஹெச்.டபிள்யூ. புஷ் ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி வாடிகன் நகர்முழவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications