மோசடி மன்னன் வரதராஜுலு மீது இன்னொரு வழக்கு
சென்னை:
ரூ. 200 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் வரதராஜுலு மீது 3வதாக ஒரு வழக்கை சிபிஐ பதிவுசெய்துள்ளது.
எம்.வி.இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பெயரில் இந்தியன் வங்கியிலிருந்து கடன் பெற்ற வழக்கில் கடந்த திங்கள்கிழமை அவர்சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதைத் தொடர்ந்து நேற்று சத்யம் கெமிக்கல்ஸ், ஆண்டர்சன் கெமிக்கல்ஸ் ஆகிய நிறுவனங்களின் பெயரில் ரூ. 5 கோடி மோசடிசெய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இன்று சிபிஐ நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய சிபிஐ அதிகாரிகள், பழங்குடியினர் கூட்டுறவு சங்கத்தில்முந்திரி வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை மீறி ரூ. 11 கோடி அளவுக்கு கூட்டுறவு சங்கத்துக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கில்கைது செய்திருப்பதாக தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் வரதராஜுலுவை வருகிற 24ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி ரவீந்திரன்உத்தரவிட்டார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications