வேதாரண்யம் யாத்திரை: 13ம் தேதி நடைபயணம்
சென்னை:
மூதறிஞர் ராஜாஜியின் தலைமையில் 1930ம் ஆண்டு நடைபெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியாகிரஹ யாத்திரையை நினைவுகூறும் வகையில் திருச்சியிலிருந்து ஏப்ரல் 13ம் தேதி நடைபயணம் மேற்கொள்ளப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
அதேபோல, 1930ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி, மூதறிஞர் ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்திற்கு சத்தியாக்கிரஹ யாத்திரைமேற்கொள்ளப்பட்டு வேதாரண்யத்தில் உப்பு எடுக்கப்பட்டது.
இதை நினைவு கூறும் வகையில், வருகிற 13ம் தேதி திருச்சியிலிருந்து தமிழக காங்கிரஸ் சார்பில் வேதாரண்யத்திற்கு நடைபயணம்மேற்கொள்ளப்படும். 17 நாள் யாத்திரைக்குப் பின்னர் 30ம் தேதி வேதாரண்யத்தில் நிறைவு விழா நடைபெறும். அதில், அகிலஇந்திய காங்கிரஸ் தலைவர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த யாத்திரையில், திரளான அளவில் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் வாசன்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications