சிறுமிகளிடம் செக்ஸ் வக்கிரம்: ராதாகிருஷ்ணனுக்கு உதவிய திக பிரமுகர்!!
வாணியம்பாடி:
![]() |
சிறுமிகளிடம் செக்ஸ் வைத்து கொடுமை செய்த கஸ்டம்ஸ் அதிகாரிக்கு உதவியாக இருந்த திராவிடர் கழகப் பிரமுகரிடம் போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.
வக்கிரம் பிடித்த கஸ்டம்ஸ் அதிகாரி மீது குண்டர் சட்டம் பாயும் என்று தெரிகிறது.
14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை தானும் அனுபவித்ததோடு, கப்பல் மாலுமிகள், நண்பர்களுக்கும் விருந்தாக்கி, அவர்களை ஆபாசப் படம்எடுத்து வைத்து கைதாகியுள்ளார் கஸ்டம்ஸ் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரி ராதாகிருஷ்ணன்.
இவர் மீது மனைவி கோமளவல்லியும், ஆனந்தி என்ற சிறுமியும் புகார் சொன்னதையடுத்து இவரை போலீசார் கைது செய்ய முயன்றனர்.ஆனால், அதற்குள் அவர் தலைமறைவாகியிருந்தார்.
இதையடுத்து இந்த நால்வரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் திக பிரமுகரான துரை ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரை சென்னைக்குக் கொண்டு சென்று போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ராதாகிருஷ்ணனின் வாணியம்பாடி சங்கிலிகுப்பம் கிராம பண்ணை வீடு இப்போதுபோலீசாரின் பிடியில் உள்ளது. இங்கிருந்து ஏராளமான ஆணுறைள், ஆபாச சிடிக்கள், வீடியோக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
குண்டர் சட்டம்?:
இதற்கிடையே ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடத்திவிட்டு அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளதாகத்தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications