அம்பேத்கர், தேவர் சிலைகளுக்கு கம்பி வேலி ஏன்?: ஜெ விளக்கம்
சென்னை:
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக ஜாதிக் கலவரமே நடக்கவில்லை என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
காங்கிரஸ் உறுப்பினர் யசோதா பேசுகையில், தமிழகத்தில் பல இடங்களில் அம்பேத்கருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. அது மிகவும்பெருமையாகவே உள்ளது. ஆனால், அவரது சிலைக்கு கம்பி வேலி போட்டு அவரை சிறையில் அடைத்து வைத்திருப்பது போல்வைத்திருக்கிறார்கள். அது ஏன் என்று கேட்டார்.
அம்பேத்கரின் சிலைக்கு யாராவது விஷமிகள் திடீரென செருப்பு மாலை போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். அப்போதெல்லாம் ஜாதிக்கலவரம் வெடிக்கும். அதே போல முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு யாராவது விஷமிகள் செருப்பு மாலை போட்டால், அப்போதும்ஜாதிக் கலவரம் வெடித்து வந்தது.
இதைத் தடுக்க நான் உயர் போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டினேன். அப்போது, எந்த நேரத்தில் யார் செருப்பு மாலைபோடுகிறார்கள் என்பதே தெரியவில்லை என்று கூறிய அதிகாரிகள், அதை கண்காணிப்பதும் கடினம் என்பதால், சிலைகளைச் சுற்றி கம்பிவேலி அமைக்கலாம் என யோசனை கூறினார்கள்.
இதனால் தான் தலைவர்கள் சிலையை சுற்றி கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு, அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன என்றார்ஜெயலலிதா.
வெள்ளைய தேவருக்கு நினைவுச் சின்னம்:
இதைத் தொடர்ந்து பார்வர்டு பிளாக் உறுப்பினர் சந்தானம் பேசும்போது, வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு படைத் தளபதியாகவிளங்கியவர் வெள்ளைய தேவர். அவருக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று வெள்ளைய தேவருக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படும்என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications