இடைத் தேர்தலில் பாஜக போட்டியிடாது!
சென்னை:
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலில் பாஜக போட்டியிடாது என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
சென்னை அருகே உத்தண்டியில் பாஜகவின் சிந்தனையாளர் கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர்வெங்கையா நாயுடு, மூத்த தலைவர்களான பண்டாரு தத்தாத்ரேயா, பிரேமாத் மகாஜன், எஸ்.திருநாவுக்கரசர், இல.கணேசன்,தமிழக தலைவர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
2006ம் ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை பொதுத் தேர்தலை அரை இறுதிப் போட்டியாக நினைக்க வேண்டும். 2011ம் ஆண்டுதேர்தலை இறுதிப் போட்டியாக நினைத்து செயல்பட வேண்டும். கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சி, புதுமுகங்களுக்கு அதிக உற்சாகம்,ஆதரவு தர வேண்டும்.
234 தொகுதிகளிலும் இளையவர்கள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரையும் கலந்து போட்டியிட வைக்க வேண்டும்.
பாஜக தலைவர் பதவியிலிருந்து அத்வானி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவரது தலைமையில் எந்தப்பிரச்சினையும் இல்லை என்றார் வெங்கையா நாயுடு.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications