ராதாகிருஷ்ணன் மீது கொலை முயற்சி வழக்கு
சென்னை:
காமவெறியன் ராதாகிருஷ்ணன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து தனது செக்ஸ் வெறியைத் தீர்த்துக் கொண்டதாக கைது செய்யப்பட்டுள்ளராதாகிருஷ்ணன் குறித்து நாள்தோறும் பரபரப்பான பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதையடுத்து போலீஸாரும், பொதுமக்களும் சேர்ந்து ராதாகிருஷ்ணனை மடக்கிப் பிடித்தனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர்மங்கையர்க்கரசி சூளைமேடு காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.
அந்தப் புகாரின் பேரில் தற்போது ராதாகிருஷ்ணன் மீது இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, இரண்டு கான்ஸ்டபிள்கள் ஆகியோரைத்தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக கூறி 234, 307 ஆகிய பிரிவுகளின் கீழ் கொலை முயற்சி வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ஆண்மை பரிசோதனை:
இதற்கிடையே, ராதாகிருஷ்ணனுக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையில் நாளை (திங்கள்கிழமை) ஆண்மைப்பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
ராதாகிருஷ்ணனுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய எழும்பூர் நீதிமன்றம் ஏற்கனவே போலீஸாருக்கு அனுமதி அளித்துள்ளது.
அதேபோல, ராதாகிருஷ்ணனால் பாதிக்கப்பட்ட சிறுமி ஆனந்தி உள்ளிட்ட சில சிறுமிகளுக்கும் அரசு மருத்துவமனையில்பரிசோதனைகள் செய்யப்படவுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications