பாப்பாபட்டி தேர்தல் மே 27க்கு ஒத்திவைப்பு
மதுரை:
மதுரை மாவட்டம் பாப்பாபட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு 19ம் தேதி நடைபெறவிருந்த தேர்தல் மே 27ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாப்பாபட்டி ஊராட்சித் தலைவர் பதவி தலித் சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், தங்களது தலைவராக ஒரு தலித் வருவதாஎன்று கூறி பிற சமூகத்தினர் தேர்தலை நடத்த விடாமல் பல்வேறு வழிகளில் இடையூறு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், வருகிற 19ம் தேதி இங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. ஊர் மக்கள் சார்பில் பெரிய கருப்பன் என்பவரும்,விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நரசிங்கம் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் நரசிங்கம் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதையடுத்து அங்கு தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பாகதேர்தல் ஆணையம் ஆலோசித்து வந்தது.
இதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரும், தேர்தல் அதிகாரியுமான ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பாப்பாபட்டி பஞ்சாயத்துத் தலைவர் தேர்தல் மே 27 ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் மே 9ம் தேதி தொடங்கும். 16ம் தேதி வரை மனு தாக்கல் செய்யாலம். 17ம் தேதி மனுக்கள்பரிசீலிக்கப்படும். மனுக்களை வாபஸ் பெற 19ம் தேதி கடைசி நாளாகும். போட்டி இருந்தால் 27ம் தேதி வாக்குப் பதிவுநடத்தப்படும். முடிவுகள் 28ம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார் அவர்.
மற்ற இரண்டு தலித் பஞ்சாயத்துகளில் கீரிப்பட்டியில் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் நாட்டாமங்கலத்தில் யாரும்போட்டியிடாததால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications