திருச்சி அருகே இரட்டைக் கொலை
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி அருகே இரண்டு பேர் வெட்டிக் காலை செய்யப்பட்டு 100 அடி ஆழ கல் குவாரியில் வீசப்பட்டனர். அவர்களதுஉடல்களை தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடி மீட்டனர்.
அவர்களது வீட்டுக்கு நேற்று ஒரு கும்பல் வந்தது. வீட்டுக்குள் புகுந்து கமருதீன் மற்றும் சாந்தியை சரமாரியாகத் தாக்கியதில்சாந்தியும், கமருதீனும் இறந்தனர்.
பின்னர் இருவரது உடல்களையும் அருகே உள்ள 100 அடி ஆழ கல் குவாரியில் தூக்கி வீசி விட்டு அக்கும்பல் தப்பி விட்டது.
தகவல் அறிந்ததும் துவாக்குடி போலீஸார் விரைந்து வந்து உடல்களை மீட்க நடவடிக்கை எடுத்தனர். தீயணைப்புப் படையினர்நீண்ட நேரம் போராடி இரு உடல்களையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
துவாக்குடி பகுதியில் கடந்த 6 மாதங்களில் நடந்துள்ள 3வது இரட்டைக் கொலை இது என்பதால் துவாக்குடி மக்கள் பெரும்பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications