பாலகுருசாமிக்கு பதவி நீட்டிப்பு இல்லை!
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக மீண்டும் பால குருசாமியை நியமிப்பதற்கான பரிந்துரையை தமிழக ஆளுநரும்,பல்கலைக்கழக வேந்தருமான எஸ்.எஸ்.பர்னாலா நிராகரித்து விட்டார்.
புதிய துணைவேந்தர் நியமனம் தொடர்பாக அமைக்கப்பட்ட 3 பேர் குழு, பாலகுருசாமி, பாலகிருஷ்ணா, ஏ.எம்.நடராஜன்ஆகியோரது பெயர்களைக் கொண்ட பரிந்துரைப் பட்டியலை ஆளுநருக்கு அனுப்பியது. மேலும், பாலகுருசாமிக்கு பதவிநீட்டிப்புத் தரலாம் என்று ஆளுநருக்கு அந்தக் குழு பரிந்துரை செய்திருந்தது.
இந்த நிலையில் இன்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், பாலகுருசாமியின் பெயர் இடம் பெற்றுள்ள பட்டியலைஆளுநர் நிராகத்து விட்டதாகவும், புதிய பட்டியலை வழங்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலகுருசாமிக்கு பதவி நீட்டிப்பு தர வேண்டும் என்ற பரிந்துரையையும் ஆளுநர் நிராகரித்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications