காஞ்சிபுரம் எஸ்.பி.பிரேம்குமார் திடீர் மாற்றம்
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கை விசாரிக்கும் காஞ்சிபுரம் எஸ்.பி.பிரேம் குமார் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நேற்று சில போலீஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதன்படி சங்கரராமன் கொலை வழக்கைவிசாரித்து வரும் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.பிரேம்குமார், சென்னை சிஐடி குற்றப்பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை குற்றப்பிரிவு சிஐடி எஸ்.பி.யாக இருந்த நசிமுதீன், சென்னை சி.ஐ.டி.சி.சி.ஐ.டபிள்யூ.பிரிவு எஸ்.பி.யாகமாற்றப்பட்டுள்ளார்.மதுரையில் போக்குவரத்து துணை கமிஷனராக பணியாற்றி வரும் கிருஷ்ணபிள்ளை, நாமக்கல் மாவட்டஎஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்ட எஸ்.பி.ஜெயராம், தர்மபுரி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதற்கிடையே சங்கரராமன் கொலை வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரி ஜெயேந்திரர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தமனு நேற்று விசாரணைக்கு வந்தது. ஜெயேந்திரர் தாக்கல் செய்த மனுவில் எஸ்.பி.பிரேம்குமார் பற்றி கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார்.
இதை தனியாக எழுத்து மூலம் மனுவாக அளிக்கும்படி நீதிபதிகள் கூறினர். இந் நிலையில் பிரேம்குமார் மாற்றப்பட்டுள்ளதுபல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications