சந்திரமுகி திருட்டு விசிடி பிடிபட்டது!
சென்னை:
சென்னையில் சந்திரமுகி படத்தின் 240 திருட்டு விசிடிக்கள் உள்பட நூற்றுக்கணக்கான புதிய படங்களின் திருட்டு விசிடிக்களைப்போலீஸார் பறிமுதல் செய்து 2 பேரைக் கைது செய்தனர்.
புதிய படங்களின் திருட்டு விசிடிக்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் சென்னையில் இன்று சந்திரமுகி, மும்பை எக்ஸ்பிரஸ், சச்சின் பட திருட்டு விசிடிக்கள் பிடிபட்டன. சந்திரமுகிபடத்தின் 240 திருட்டு விசிடிக்களை போலீஸார் கைப்பற்றினர்.
திருட்டு விசிடிக்களை தயாரித்து புழக்கத்தில் விடத் திட்டமிட்டிருந்த ஷமீம் அன்சாரி மற்றும் ஆரூண் ஆகியோரை போலீஸார்கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 30 லட்சம் மதிப்புள்ள திருட்டு விசிடிக்கள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல்செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ்தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications