நடைபயணத்தில் காங். தொண்டர்கள் மோதல்!
தஞ்சாவூர்:
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரஹ பவள விழாவையொட்டி நடைபெற்று வரும் காங்கிரஸ் தொண்டர்களின் நடைபயணத்தில்வந்தவர்களை வரவேற்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஜி.கே.வாசன், இளங்கோவன், மணிசங்கர அய்யர் ஆகியோரதுஆதரவு தொண்டர்களிடையே மோதல், கைகலப்பு ஏற்பட்டது.
தண்டி உப்பு சத்தியாகிரஹ போராட்டத்தைப் போல திருச்சியிலிருந்து வேதாரண்யத்திற்கு மூதறிஞர் ராஜாஜி தலைமையில்நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடைபயணம் தஞ்சை மாவட்டத்தை வந்தடைந்தது. இதையடுத்து நடைபயணமாக வந்தவர்களுக்கு வரவேற்பு கொடுக்ககாங்கிரஸ் தொண்டர்கள் திரளாக கூடியிருந்தனர்.
அப்போது ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யர் ஆகியோரது ஆதரவாளர்களுக்குஇடையே கைகலப்பு ஏற்பட்டது. நடைபயணமாக வந்தவர்களுக்கு சால்வை அணிவிப்பதற்கு ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டுமுந்தியதால் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
கட்சியின் மூத்த தலைவர்கள் தலையிட்டு தொண்டர்களை சமாதானப்படுத்தி விலக்கி விட்டனர்.
உப்பு சத்தியாக்கிரஹ பவள விழா நினைவு நடைபயணத்தின்போது கோஷ்டிப் பூசல் ஏற்பட்டதைப் பார்த்த அப்பகுதி மக்கள்காங்கிரஸ் கட்சியின் நிலையை எண்ணி வேதனை அடைந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications