ஈரானில் விமானம் தீப்பிடித்து 50 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
டெஹ்ரான்:
ஈரானில் அந்நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் தீப்பிடித்ததில் 50க்கும் மேற்பட்ட பயணிகள்பலியானார்கள்.
இதனால் ஓடுதளத்தில் தாறுமாறாக அந்த விமானம் பறந்தது. அப்போது திடீரென விமானத்தில் தீப்பிடித்தது. இதனால்விமானத்தில் இருந்த பயணிகள் அலறினார்கள்.விமானத்தின் அவசர கால பாதுகாப்பு கதவும் திறக்க முடியாத நிலை ஏற்பட்டதால்சில பயணிகள் விமானத்திலிருந்து ஜன்னலை உடைத்து கீழே குதித்தனர்.
சிறிது நேரத்தில் அந்த விமானம் தரையில் முட்டி நின்றது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்தவிபத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications