சந்திரிகா அரசுக்கு கூட்டணி கட்சி மிரட்டல்
கொழும்பு:
இலங்கையில் சந்திரிகா அரசுக்கான ஆதரவைவாபஸ் பெறுவோம் என்று முக்கிய கூட்டணி கட்சியான ஜேவிபி மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் சந்திரிகா அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை ஆரம்பம் முதலே ஜேவிபி கட்சி எதிர்த்து வருகிறது. கடந்த தேர்தலில் 39 இடங்களில் வெற்றி பெற்ற ஜேவிபியின் ஆதரவுடன் சந்திரிகா ஆட்சியைப் பிடித்தார்.
இதனால் விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் நிதி திரட்டியது. பல வெளிநாடுகளும் நிதியுதவி வழங்க முன் வந்தன. இதனை விரும்பாத இலங்கை அரசு புலிகளுடன் இணைந்து ஒரு குழுவை ஏற்படுத்தி அதில் புலிகளுடன் இணைந்து ஒரு குழுவை ஏற்படுத்தி,
அதில் புலிகளின் மேற்பார்வையில் அவர்களுடைய பகுதிகளில் நிவாரண உதவி வழங்க முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு ஜேவிபி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
புலிகளுடன் இணைந்து வெளிநாட்டு நிதியை வழங்கினால் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று ஜேவிபி எச்சரித்துள்ளது. இதனால் சந்திரிகா அரசுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications