கும்மிடிப்பூண்டியிலும் "தேர்தல் மன்னன்" வேட்பு மனு தாக்கல்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
69வது முறையாக தேர்தலில் போட்டியிட, காஞ்சிபுரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள பத்மராஜன், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலிலும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் 69வது முறையாக காஞ்சிபுரம் சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிட கடந்த 19ம் தேதி வேட்பு மனு தாக்கல்செய்தார். இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி தொகுதியிலும் இவர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதிக முறை தேர்தலில் போட்டியிட்டதற்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றவர் பத்மராஜன் என்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications