மறியல்: அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய ராமதாஸ் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்:
சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய அமைச்சர்களே சாலை மறியலில் இறங்கியது கண்டனத்துக்குரியதாகும். அவர்களைஉடனடியாக முதல்வர் ஜெயலலிதா டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சாலை மறியலில் ஈடுபட்ட 11 அமைச்சர்களும் தாங்களாகவே தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். அல்லதுஅவர்களை முதல்வர் ஜெயலலிதா பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
இந்த 11 அமைச்சர்களும் இடைத் தேர்தல் நடைபெறும் காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்குள் நுழைய தடை விதிக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த 11 பேரும் சென்னை மாநகராட்சி இடைத் தேர்தலில் வன்முறையில் ஈடுபட்டு, சாலை மறியல் செய்துகைதாகியிருக்கிறார்கள். இவர்களை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்க வேண்டும் என்று கூறினார் ராமதாஸ்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications