ஆற்றில் எழுந்த "சூடோ" சுனாமி!
Subscribe to Oneindia Tamil
மண்டபம்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே ஆற்றில், சுனாமி அலைகள் போல தண்ணீர் எழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஆனால் அந்த அலைகள் சுனாமி அல்ல என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடலில் சுனாமி அலைகள் வரப் போவதால்தான் ஆற்றிலும் ராட்சத அலைகள் ஏற்பட்டதாக அவர்கள் நினைத்தனர். அந்த அச்சம்காரணமாக தங்களது வீடுகளை விட்டு கிராம மக்கள் வெளியேறினர்.
பல வண்ணங்களிலும் ஆற்று நீர் காணப்பட்டதாக கிராமத்தினர் கூறினர். ஆற்றில் ஏற்பட்ட அலைக்கு சூறாவளிக் காற்றுதான்காரணமாக இருக்கும். சுனாமி வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று நிபுணர்கள் கூறிய பிறகே கிராம மக்களின் மனதில் அச்சம்நீங்கியது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications