சென்னை: அரவாணிகள் அட்டகாசத்தால் திணறும் போலீஸார்
சென்னை:
சென்னையில் ரெளடிகளைப் போல மாமூல் வசூலிக்கும் அரவாணிகளால் போலீஸாருக்கு புதிய தொல்லை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை கத்தியைக் காட்டி கடைகளில் மாமூல் கேட்கும் ரெளடிகளின் தொல்லைமிக அதிகமாக இருந்தது. போலீஸாரின் அதிரடி நடவடிக்கைகளால் தற்போது ரெளடிகளின் தொல்லை ஓரளவு கட்டுக்குள்கொண்டு வரப்பட்டுள்ளது.
கொடுக்க மறுத்தால் கடைக்காரரை சுற்றி நின்று கொண்டு கைதட்டி, கிண்டல் செய்து கடும் தொல்லை கொடுப்பார்கள். இந்ததொல்லைகளை தாங்க முடியாமல் கடைக்காரர்களும் வேறுவழியில்லாமல் கேட்கிற பணத்தை கொடுத்து விடுகிறார்கள்.
10 ரூபாய்க்கு குறைவாக கொடுத்தால் அவ்வளவு தான். அதை அப்படியே திருப்பிக் கொடுத்து விட்டு கடைக்காரரை மிரட்டவும்செய்வார்கள்.
இதுகுறித்து போலீஸாருக்கு பல புகார்கள் செல்கின்ற போதிலும் அரவாணிகள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது என்றுதெரியாமல் போலீஸார் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களை கைது செய்து லாக்கப்பிலும் வைக்க முடியாது. சிறையிலும் அடைக்கமுடியாது. ஆண்கள் சிறையிலோ, பெண்கள்சிறையிலோ அடைக்க முடியாது. இவர்களுக்காக சிறையில் தனியாக ஒரு பிரிவு தொடங்கினால் தான் அவர்கள் மீது நடவடிக்கைஎடுக்க முடியும் என்று போலீஸார் கூறுகின்றனர்.
சென்னையில் இப்போது வேகமாக பரவிவரும் அரவாணிகளின் அட்டகாசம் போலீஸாருக்கு புதிய தலைவலியைஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications