திமுகவின் வெற்றியைத் தடுக்க அதிமுக சதி: கருணாநிதி
சென்னை:
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி சட்டசபை இடைத் தேர்தலில் திமுகவின் வெற்றியைத் தடுக்க அதிமுக அரசு போலீஸ் உதவியுடன்நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளர் தா.மோ. அன்பரசனின் வீட்டில் நள்ளிரவில் புகுந்து அடாவடி செய்துள்ளனர்காவல்துறையினர்.
தேர்தல் நேரங்களில் விதிமுறைகளை மீறுவது இந்த எதேச்சாதிகார அரசின் வழக்கம்தான். இந்த இடைத் தேர்தலிலும் அதைகாட்டத்தான் போகிறார்கள்.
ஆனால் அவர்களது அராஜகத்தை எதிர்கொள்ள எங்களது அணி தயங்காது. தற்காலிகமாக ஆட்சி அவர்களது கையில்இருக்கிறது என்ற மமதையில் எப்படியும் நடக்கலாம் என்று அவர்கள் நினைக்கலாம். ஆனால் அது தவறு என்பதை திமுகஅணியினர் தங்களது உறுதியின் வாயிலாகவும், ஒற்றுமையின் வாயிலாகவும் மெய்ப்பித்துக் காட்டுவார்கள் என்று கூறியுள்ளார்கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications