ஜகார்த்தா: மன்மோகன் சிங்-முஷாரப் சந்திப்பு
ஜகார்த்தா:
ஆசிய ஆப்பிரிக்க உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஜகார்த்தா சென்ற பிரதமர் மன்மோகன் சிங், அங்கு முஷாரப்பை சந்தித்தார்.
ஆசிய ஆப்பிரிக்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் இந்தோனேஷியா சென்றுள்ளார். இந்தமாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளிலிருந்தும் தலைவர்கள் ஜகார்த்தா வந்துள்ளனர்.
அப்போது இருவரும் சிறிது நேரம் பேசினர். கடந்த வாரம் தான் முஷாரப் இந்தியா வந்திருந்தார். குறுகிய கால இடைவெளிக்குள்இருவரும் மீண்டும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பிரதமர் மன்மோகன் சிங், ஆப்கானிஸ்தான் பிரதமர் ஹமித் கர்ஸாய் மற்றும் நேபாள மன்னர் ஞானேந்திராஆகியோரை சந்தித்து இன்று பேச்சு வார்த்தை நடத்தினார்.
இன்று நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பேசும் போது, பயங்கரவாத அச்சுறுத்தல்களை முறியடிக்கஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மிகவும் அவசியம். காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தான் அதிபர் முஷாரப் ஒத்துழைப்புகொடுப்பது மிகுந்த மகிழ்சியளிக்கிறது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications