தமிழகம் முழுவதும் வி.சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
சென்னை:
பாப்பாபட்டி ஊராட்சித் தலைவர் தேர்தலுக்கு இடையூறாக இருப்பவர்களைக் கைது செய்ய வேண்டும், அத்தேர்தலில்போட்டியிட்டு மர்மமான முறையில் இறந்த விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் நரசிங்கம் குடும்பத்திற்கு.
ரூ. 5 லட்சம் நிதியுதவி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள்சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நரசிங்கம் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இதை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம்நடத்தப்பட்டது.
சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டவர்கள்,பாப்பாபட்டி ஊராட்சித் தலைவர் தேர்தலுக்கு இடையூறாக இருப்பவர்களைக் கைது செய்ய வேண்டும்,
அத்தேர்தலில் போட்டியிட்டு மர்மமான முறையில் இறந்த விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் நரசிங்கம் குடும்பத்திற்கு ரூ. 5லட்சம் நிதியுதவி அளிக்க வேண்டும், இந்த ஊராட்சிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் தங்களது பதவியை ராஜினாமாசெய்ய அனுமதிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications