பயணிகள் கூட்டத்தில் புகுந்த கார்: 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை பல்லாவரத்தில், பயணிகள் கூட்டத்தில் புகுந்து, தாறுமாறாக ஓடிய கார், 2 பேரின் உயிரை பலி வாங்கியது.
சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள நாகல்கேணி பகுதியைச் சேர்ந்தவர் தசரதன். போக்குவரத்துத் துறையில் பணியாற்றிவிருப்ப ஓய்வு பெற்றவர். இவரது மனைவி புஷ்பராணி, திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் சத்துணவுமேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.
அந்த சமயத்தில் தாம்பரம் நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது. திடீரென தாறுமாறாக ஓடத் தொடங்கிய அந்தக் கார், பயணிகள்கூட்டத்தில் புகுந்தது.
இதில், புஷ்பராணி, கல் குவாரி தொழிலாளி சின்னம்மாள் ஆகியோர் உடல் நசுங்கி இறந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.இவர்களில் கோபால் என்பவர் உயிருக்குப் போராடி வருகிறார்.
இது தொடர்பாக கார் டிரைவர் சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications