ஜப்பான்: ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 75 ஆனது
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ:
![]() |
ஜப்பானில் நேற்று ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்தது.
ஜப்பானிலுள்ள அமகசாகி நகரத்திற்கு அருகே நேற்று காலை ஒரு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் 580பயணிகள் இருந்தனர். திடீரென இந்த ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டு அருகில் இருந்த கட்டிடத்தில் மோதி கவிழந்தது.
இதில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி அந்தப் பெட்டிகளில் இருந்த 75 பயணிகள் இறந்தனர். மேலும் 400க்கும் மேற்பட்டோர்படுகாயமடைந்தனர்.
அனுபவம் இல்லதை டிரைவர் ரயிலை வேகமாக ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானில் கடந்த 14 ஆண்டுகளில் நடந்துள்ள மிகப்பெரிய ரயில் விபத்து இது என்று கூறப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications