குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க ராஜ்யசபாவில் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
புதுடெல்லி:
திருக்குறளை மத்திய அரசு தேசிய இலக்கியமாக உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று அதிமுக, திமுக, காங்கிரஸ்உறுப்பினர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் வலியுறுத்தினர்.
மாநிலங்களவையில் இதுதொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்து அதிமுக உறுப்பினர் பி.ஜி.நாராயணன்பேசுகையில், திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி சமீபத்தில் தமிழக சட்டசபையில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
எனவே திருக்குறளை தேசிய இலக்கியமாக மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அவரது கருத்தை ஆதரித்து திமுகவின் சண்முக சுந்தரம், காங்கிரஸ் கட்சியின் சுதர்சன நாச்சியப்பன் ஆகியோரும் பேசினர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications