இந்தியாவில் கோபி அன்னான்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் பயணமாக இந்தியா வந்தார்.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் வீடோ அதிகாரத்துடன் கூடிய நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என இந்தியா கோரிவரும் நிலையில் அன்னானின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அன்னானுடன் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஆலோசனை நடத்தவுள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தரஉறுப்பினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என அன்னானும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications